கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..
இளமைக்கு நடை அழகு, முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு, காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கரை அழகு, பறவைக்கு சிறகழகு
நிலவுக்கு கரை அழகு, பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூன் அழகு, அன்னைக்கு செய் அழகு
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..
விடிகாலை வின் அழகு, விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்றழகு, தென்னைக்கு கீற்றழகு
ஒருக்கு ஆர் அழகு, ஒர்வலத்தில் தேர் அழகு
ஒருக்கு ஆர் அழகு, ஒர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழ அழகு, தலைவிக்கு நான் அழகு..
கண்ணுக்கு மை அழகு.. கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு.. அவருக்கு நான் அழகு
கண்ணுக்கு மை அழகு.. கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு.. அவருக்கு நான் அழகு
கண்ணுக்கு மை அழகு.. கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு.. அவருக்கு நான் அழகு
மழை நின்ற பின்னால்லும், இல்லை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும், கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் வின் மீன்கள், இரவோடு தான் அழகு
இமை கொட்டும் வின் மீன்கள், இரவோடு தான் அழகு
இல்லாமரன் கண்ணுக்கு, எபோதும் நான் அழகு..
கண்ணுக்கு மை அழகு.. கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு.. அவருக்கு நான் அழகு
கண்ணுக்கு மை அழகு.. கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு.. அவருக்கு நான் அழகு
ஆனந்த மஞ்சத்தில், அவிழ்ந்தாலும் குழல் அழகு
அடையாள முத்தத்தில், அழிந்தாலும் போட்டு அழகு
பெண்ணோடு கடல் வண்டல் பிறை கூட பேரழகு
பெண்ணோடு கடல் வண்டல் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால், இருள் கூட ஒர் அழகு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
5 Minutes to write comment it will make me to add more contents to the site..