சனி, ஜூலை 23, 2011

தன்மானம் உள்ள நெஞ்சம் -From Mahanadhi

பிறர்  வாட  பல  செயல்கள்  செய்து
நரை  கூடி  கிழ  பருவம்  ஏத்தி
கொடுங்  கூற்றுக்  கிரையென  பின்  மையும்
பல  வேடிக்கை  மனிதரை  போலே
நானும்  வீழ்வேன்  என்று  நினைத்தாயோ ..
இனி  என்னை  புதிய  உயிராகி
மதி  தன்னை  மிக  தெளிவு  செய்து
என்றும்  சந்தோசம்  கொண்டிருக்கச்  செய்வாய்
என்றும்  சந்தோசம்  கொண்டிருக்க செய்வாய் ..
தன்மானம்  உள்ள  நெஞ்சம்  எந்நாளும்  தாழாது
செவ்வானம்   மின்னல்  வெட்டி  பன்னேறு  வீழாது
காவேரி  தாய்  மடியில்  வாழ்த்த  பிள்ளையடி
காற்றாடி  போல்  இருந்து  வீழ்வதிளையடி
அம்பன  உறவு  கண்டு  கூடுகட்டி  ஆடுவேன்
அந்நாளில்  நான்  இருந்த  வாழ்க்கைதான்  தேடுவேன் ..
அன்று  சொன்னான்  பாரதி  சொல்லிய  வார்த்தைகள்  தோற்றதில்லையடி ..
எந்தன்  எண்ணம்  என்னும்  தோல்வி  என்பதை  ஏற்றதில்லையடி ..
ஹே  தையம்  தியம்  தக்கதியம்  தாக்கு ..
தையம்  தியம்  தக்கதியம்  தாக்கு ..
ஹோய்  தையம்  தியம்  தக்கதியம்  தாக்கு ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

5 Minutes to write comment it will make me to add more contents to the site..