சனி, ஜூலை 23, 2011

வந்த நாள் முதல் இந்த நாள் வரை..-A Classic meaningful song

வந்த நாள் முதல் இந்த நாள் வரை..
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காட்டரும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்..
ஒ ஒ ஒ ஹொ ஹொ ஒயே..
நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதி என்றோதுவான்..
மனிதன் மாறிவிட்டான்.. மதத்தில் ஏறிவிட்டான்..
ஒ ஒ ஒ ஹொ ஹொ ஒயே..
பறவையை கண்டான்.. விமானம் படைத்தான்..
பறவையை கண்டான் விமானம் படைத்தான்..
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான்.. பணம்தனைப் படைத்தான்..
எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்..
மனிதன் மாறிவிட்டான்.. மதத்தில் ஏறிவிட்டான்..
ஒ ஒ ஒ ஹொ ஹொ ஒயே..
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்ற தாழ்வுகள் மதிணனின் ஜாதி
பாரில் இயற்க்கை படித்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரிதுவைதானே..
மனிதன் மாறிவிட்டான்.. மதத்தில் ஏறிவிட்டான்..
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காட்டரும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்..
ஒ ஒ ஒ ஹொ ஹொ ஒயே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

5 Minutes to write comment it will make me to add more contents to the site..